சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைவெனை

iyaivenai

1
பொ. வே. சோமசுந்தரனார் உரை – இயைவு எனை, பொருந்துவதாலே யாது பயன்
what is the use of the closeness
2
இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – இயைந்து இருந்தேனுடைய நிலை
the close situation
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைவெனை (iyaivenai), 'what is the use of the closeness'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைவெனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு