சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 369

64 words cited from this poem, ordered by line.

இயைவெனை
iyaivenai · வரி 1
what is the use of the closeness
கண்டிசின்
kanticin · வரி 1
look
கெழீஇ
kezhii · வரி 1
together, with
தீர்க
tirka · வரி 1
may it end
ஒண்தொடி
ontoti · வரி 2
a woman wearing bright bangles
செறித்த
ceritta · வரி 2
tight
பாராட்ட
paratta · வரி 3
praising
மங்கையர்
mankaiyar · வரி 3
women
உண்ணா
unna · வரி 4
not having eaten, not eating
கிள்ளையும்
killaiyum · வரி 4
the parrot
மயில்
mayil · வரி 4
peacock
அயரா
ayara · வரி 5
not playing
சேயிழை
ceyizhai · வரி 5
perfect jewels
அணியா
aniya · வரி 6
not decorated
தாழியும்
tazhiyum · வரி 6
and the large pot
அமை
amai · வரி 7
having, suiting
இயற்றிய
iyarriya · வரி 7
created
சுவர்
cuvar · வரி 7
wall
பாவையும்
pavaiyum · வரி 8
and the goddess painting on the wall
இனைவதன்
inaivatan · வரி 9
feeling sad
இலேன்
ilen · வரி 9
I am without
தலையும்
talaiyum · வரி 9
will fall
நினைவு
ninaivu · வரி 9
thought
உணரேன்
unaren · வரி 10
I do not understand, I did not understand
முன்னியது
munniyatu · வரி 10
what was thought
என்றதற்கு
enratarku · வரி 11
for having said so
மண்ணல்
mannal · வரி 11
ritual bathing
அழிந்தனள்
azhintanal · வரி 12
she was saddened
தக
taka · வரி 12
with
கைவண்
kaivan · வரி 13
charitable
சோழர்
cozhar · வரி 13
the Chozha kings
நிதி
niti · வரி 15
wealth
புதுவது
putuvatu · வரி 15
new
புனைந்து
punaintu · வரி 15
decorating
அயரவும்
ayaravum · வரி 16
to perform
ஒல்லாள்
ollal · வரி 16
a woman who is not agreeable
கவர்முதல்
kavarmutal · வரி 16
tree trunk with forks
தமர்
tamar · வரி 16
their relatives
தமர்மணன்
tamarmanan · வரி 16
arranged marriage
மணன்
manan · வரி 16
wedding
உலவை
ulavai · வரி 17
Acacia planifrons, Umbrella–thorn babul
ஓமை
omai · வரி 17
Dillenia indica, Toothbrush Tree
பலகை
palakai · வரி 18
shield
துணிவு
tunivu · வரி 19
strength, bravery
துதைந்த
tutainta · வரி 19
abundant
தேஎத்து
teettu · வரி 20
in the country
மடுத்த
matutta · வரி 20
goading
ஒத்த
otta · வரி 21
alike
சிறியோற்கு
ciriyorku · வரி 21
to the young man
சிறப்பு
cirappu · வரி 22
splendor, greatness, honor
சிறப்பும்
cirappum · வரி 22
and splendor, and greatness
சீரும்
cirum · வரி 22
and honor
குரம்பை
kurampai · வரி 23
hut
நல்கூர்
nalkur · வரி 23
poverty
புல்
pul · வரி 23
grass
பெண்டின்
pentin · வரி 23
a woman’s
a · வரி 24
cow
தூண்
tun · வரி 24
pillar, column
ஏதில்
etil · வரி 25
without any connection
கழீஇ
kazhii · வரி 25
removing
வறுமனை
varumanai · வரி 25
empty house without the daughter
நோவல்
noval · வரி 26
do not be sad
மேயினள்
meyinal · வரி 26
she was close
கொடியோள்
kotiyol · வரி 40
a harsh woman