சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரங்குப

irankupa

1
வருந்துவார்கள்
they will be sad
ஒருசொல் hapax — appears once in the corpus

சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் கௌவை மேவலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரங்குப (irankupa), 'they will be sad'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரங்குப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு