சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 95

36 words cited from this poem, ordered by line.

பசந்தன்று
pacantanru · வரி 1
it became pale
பய
paya · வரி 1
beneficial
பைபய
paipaya · வரி 1
very slowly, little by little . (Nat 37–3, 41–3, 199–10, 306–1, 369–3, 378–3, Kuru 215–1, Aink 83–1, 113–5, 396–2, Kali 80–7, 85–19, 120–2, 138–22, Pura 397–3, Perum 318, 334, Malai 383)
அறிய
ariya · வரி 3
to know, to be aware, to understand
அவலமும்
avalamum · வரி 3
and distress
அவலம்
avalam · வரி 3
pain, distress
திகழ்தரும்
tikazhtarum · வரி 3
shines, shining, is bright
பலரும்
palarum · வரி 3
many
அல்லதை
allatai · வரி 4
other than, else
கழியின்
kazhiyin · வரி 4
leaving
நினையின்
ninaiyin · வரி 4
if thought about
பொரி
pori · வரி 5
puffed rice
கழன்ற
kazhanra · வரி 6
removed
பொகுட்டு
pokuttu · வரி 6
uneven, rough
பொங்க
ponka · வரி 6
spreading and rising
ஆலி
ali · வரி 7
hailstone
ஒப்பின்
oppin · வரி 7
like
தூம்புடை
tumputai · வரி 7
being tubular, with hollow core
அழுங்க
azhunka · வரி 8
ruined
எண்கின்
enkin · வரி 9
of bears
இரங்குப
irankupa · வரி 10
they will be sad
என்னார்
ennar · வரி 10
he did not consider so
கடந்தோர்க்கு
katantorkku · வரி 10
for the man who passed
கௌவை
kauvai · வரி 11
gossip
மேவலர்
mevalar · வரி 11
those who desire
கூறுவ
kuruva · வரி 12
words that are uttered
நிரைய
niraiya · வரி 12
hellish
புரைய
puraiya · வரி 13
suitable
மகட்கு
makatku · வரி 13
for the daughter
ஆறிய
ariya · வரி 14
good manner
உணர்ந்து
unarntu · வரி 14
understanding
ஊரவர்
uravar · வரி 14
those in town
இதன்படல்
itanpatal · வரி 15
to be seen in this manner
படல்
patal · வரி 15
to be involved
பொறிப்ப
porippa · வரி 15
causing scars
முன்னர்
munnar · வரி 15
in front