இரட்டி
iratti
1
இரண்டு மடங்கு
twice, double
ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர், 179 – அறு நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இரட்டி (iratti), 'twice, double'. திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரட்டி. Retrieved 26 Jul 2026.