சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரத்தலும்

irattalum · உம்மை எண்ணும்மை

1
வேண்டுதலும்
and requesting
உம்மை எண்ணும்மை

இரத்தலும் ஈதலும், Pura 38–14 – உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரத்தலும் (irattalum), உம்மை எண்ணும்மை, 'and requesting'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரத்தலும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்