சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரப்பவை

irappavai

1
வேண்டுபவை
what is requested
ஒருசொல் hapax — appears once in the corpus

யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரப்பவை (irappavai), 'what is requested'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரப்பவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்