இரவரல்
iravaral · இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி ‘இர’ என நின்றது
1
இரவில் வருதல்
coming at night
இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி ‘இர’ என நின்றதுஒருசொல் hapax — appears once in the corpus
அதற்கொண்டு, அன்றை அன்ன விருப்பொடு என்றும் இரவரல் மாலையனே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இரவரல் (iravaral), இரா, இறுதியினின்ற ஆகாரம் குறுகி ‘இர’ என நின்றது, 'coming at night'. குறிஞ்சிப்பாட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரவரல். Retrieved 26 Jul 2026.