சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரியும்

iriyum · வினைமுற்று

1
ஓடும்
it runs
வினைமுற்று
3
அஞ்சி ஓடும்
they run away in fear
4
நீங்கும், விலகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரியும் (iriyum), வினைமுற்று, 'it runs'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரியும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு