சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருக்கையொடு

irukkaiyotu

1
இருக்கின்ற நிலையுடன்
in the situation that she is in
ஒருசொல் hapax — appears once in the corpus

தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு தன்னிலை உள்ளும் நம் நிலை உணராள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருக்கையொடு (irukkaiyotu), 'in the situation that she is in'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருக்கையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு