சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 373

40 words cited from this poem, ordered by line.

கவர்ந்து
kavarntu · வரி 1
surrounded
கொண்டென
kontena · வரி 1
since it was seized
பீர்
pir · வரி 1
ridge gourd flower
மரை
marai · வரி 2
sambar deer
உரிஞ்ச
urinca · வரி 3
rubbing
பணை
panai · வரி 3
bamboo
பரூஉ
paruu · வரி 3
thick, fat
சாய்ந்த
caynta · வரி 4
fallen
பொதியில்
potiyil · வரி 4
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu
கையற்று
kaiyarru · வரி 5
helpless
நீந்திய
nintiya · வரி 5
went through
வருத்தமொடு
varuttamotu · வரி 5
with sorrow
உறுதர
urutara · வரி 6
reaching, attaining
வேங்கை
venkai · வரி 6
Venkai Mountain
மீளி
mili · வரி 7
Kootruvan, the god of death
வலியுறுப்ப
valiyuruppa · வரி 7
insisting
இருக்கையொடு
irukkaiyotu · வரி 8
in the situation that she is in
பூட்டிய
puttiya · வரி 8
tied
உணராள்
unaral · வரி 9
she does not know
உள்ளும்
ullum · வரி 9
among
சேயிழை
ceyizhai · வரி 10
perfect jewels
அணையொடு
anaiyotu · வரி 11
lying in bed
உயிரா
uyira · வரி 12
sighing
புலக்கும்
pulakkum · வரி 12
she hates
வெய்துற்று
veyturru · வரி 12
pained
கூர்ந்து
kurntu · வரி 13
greatly, abundantly
செம்பு
cempu · வரி 13
copper
மல்க
malka · வரி 13
increased, increasing
மேய்
mey · வரி 13
eating
அரிப்பனி
arippani · வரி 14
tears
கலுழ்ந்து
kaluzhntu · வரி 14
getting confused
நனைக்கும்
nanaikkum · வரி 14
getting wet
உகிரின்
ukirin · வரி 15
with finger nails
தெறியினள்
teriyinal · வரி 15
she flicked
அகப்படுத்த
akappatutta · வரி 17
controlled
ஞாயில்
nayil · வரி 17
battlements in a fort, breastwork in a fort
முரவு
muravu · வரி 17
cracked
முரவுவாய்
muravuvay · வரி 17
cracked mouth, cracked top part
அளியள்
aliyal · வரி 19
a woman who is pitiful
துறந்தனள்
turantanal · வரி 19
she abandoned