சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கண்

irunkan

1
பெரிய கணுக்கள், நீண்ட கணுக்கள்
large nodes, long nodes
2
பெரிய இடம்
large space

இருங்கண் ஞாலத்து, Kuru 267–1 – இருங்கண் ஞாலத்து, Pura 65–2 – இருங்கண் குழிசி

3
கரிய கண்கள், பெரிய கண்கள்
black eyes, large eyes

இருங்கண் வெள் யாட்டு, Pathit 13–4 – இருங்கண் எருமையின் நிரை, Pathit 57–15 – இருங்கண் மூரியொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கண் (irunkan), 'large nodes, long nodes'. அகநானூறு 1; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கண். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு