சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கதிர்

irunkatir

1
பெரிய தானியக் கதிர்கள்
big grain spears

இருங்கதிர் அலமரும் கழனி, Aka 326–6 – இருங்கதிர்க் கழனி, Nat 311–2 – இருங்கதிர் நெல்லின், Pura 335–4 – இருங்கதிர்த் தினையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கதிர் (irunkatir), 'big grain spears'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கதிர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு