சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 237

42 words cited from this poem, ordered by line.

பாதிரி
patiri · வரி 1
golden pathiri flower, Stereospermum chelonoides, Trumpet flower
அதிரலொடு
atiralotu · வரி 2
along with athiral flowers
வரிப்ப
varippa · வரி 2
going in rows
அரவு
aravu · வரி 3
snake
அரும்பு
arumpu · வரி 3
bud
எயிற்று
eyirru · வரி 3
fangs
குரவின்
kuravin · வரி 3
of bottle flower tree, webera corymbosa
தென்றல்
tenral · வரி 4
southern breeze
தேன்
ten · வரி 4
honey
போழ
pozha · வரி 4
splitting
கற்ற
karra · வரி 5
learned
குயில்
kuyil · வரி 5
cuckoo, Asian koel bird, Eudynamys scolopaceus
வேனிலும்
venilum · வரி 5
even in summer
கழியும்
kazhiyum · வரி 6
and the backwaters
ஆன்றிசின்
anricin · வரி 8
may you abandon
ஆயிழை
ayizhai · வரி 8
a woman wearing chosen jewels
இனைதல்
inaital · வரி 8
to feel sad
அணங்கிய
anankiya · வரி 9
distressed
செந்தீ
centi · வரி 9
red colored flame
செழு
cezhu · வரி 9
wealth, flourishing, lush, fertile
நிண
nina · வரி 9
with fat
உதிர்த்த
utirtta · வரி 10
dropped
தினை
tinai · வரி 10
millet, Paspalum scrobiculatum
புன்கம்
punkam · வரி 10
boiled rice
மண்டையொடு
mantaiyotu · வரி 10
with eating bowls, with drinking bowls
இருங்கதிர்
irunkatir · வரி 11
big grain spears
கரும்பின்
karumpin · வரி 11
like sugarcane, of sugarcane, with sugarcane
கழை
kazhai · வரி 12
bamboo
சேற்றொடு
cerrotu · வரி 12
with sweet syrup
பிழிந்த
pizhinta · வரி 12
squeezed
அவல்
aval · வரி 13
pit
செந்நெல்
cennel · வரி 13
red paddy
பகுக்கும்
pakukkum · வரி 13
dividing and giving
உறந்தை
urantai · வரி 14
Uraiyur, the capital of the Chozha country, a part of today’s Tiruchy
எய்தினும்
eytinum · வரி 14
even if attained
புதவின்
putavin · வரி 14
having sluice gates
சிவந்து
civantu · வரி 15
enraged
தவிரலர்
taviralar · வரி 15
he will not stay away
அமர்த்த
amartta · வரி 16
differing
ஊறிய
uriya · வரி 17
secreted
வை
vai · வரி 17
hay
அகன்றோர்
akanror · வரி 22
the man who left