சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கதுப்பின்

irunkatuppin

1
கரிய கூந்தலையுடைய
with black hair

இருங்கதுப்பின் என் பேதைக்கு, Aka 166–8 – இருங்கதுப்பின் நீ, Aka 222–8 – தாழ் இருங்கதுப்பின், Aka 394–10 – இருங்கதுப்பின் நின் மனையோள், Nat 250–8 – இருங்கதுப்பின் எம் காதலி, Nat 336–5 – இருங்கதுப்பின் மனையோள், Pura 138–8 – இருங்கதுப்பின் ஆயிழை கணவன், Pathit 12–22 – இருங்கதுப்பின் ..... வசை இல் மகளிர்

2
கரிய கூந்தலில்
in the black hair

இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க, Aka 269–2 – இருங்கதுப்பின் கோதையும் புனைக!, Aka 366–7 – நின் பல் இருங்கதுப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கதுப்பின் (irunkatuppin), 'with black hair'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கதுப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு