சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கானத்து

irunkanattu

1
பெரிய காடுகளையுடைய
with large forests

அகல் இருங்கானத்துக் கொல்லி போல

2
பெரிய காட்டின்
of the huge forest

பயில் இருங்கானத்து வழங்கல் செல்லாது

3
பெரிய காட்டில்
in the forest

அகல் இருங்கானத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கானத்து (irunkanattu), 'with large forests'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கானத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு