இருங்கிளை
irunkilai
1
பெரிய இனம், big herd , எண்கின் இருங்கிளை, Aka 247–4 – இருங்கிளை எண்கின், Aka 275–12 – எண்கின் இருங்கிளை), பெரிய தொகுதி
large group
இருங்கிளைக் கொண்மூ, Aka 188–1 – இருங்கிளைக் கொண்மூ
2
பெரிய சுற்றம், பெரிய உறவினரின் கூட்டம், large group of relatives , இருங்கிளைத் தலைமை எய்தி), பெரிய கூட்டம், பெரிய இனம்
big group
இருங்கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இருங்கிளை (irunkilai), 'large group'. அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கிளை. Retrieved 26 Jul 2026.