அகநானூறு 183
35 words cited from this poem, ordered by line.
குவளை
kuvalai · வரி 1
blue waterlily flowers
திருந்திழை
tiruntizhai · வரி 1
perfect jewels
திதலை
titalai · வரி 2
marks
வாடவும்
vatavum · வரி 2
and to fade
அருளார்
arular · வரி 3
he does not shower graces
அழுவம்
azhuvam · வரி 3
wide area, wide land
நத்துறந்து
natturantu · வரி 3
abandoning us, leaving us
ஆன்று
anru · வரி 5
moved away
என்றி
enri · வரி 5
you are saying so
நீடலர்
nitalar · வரி 5
he will not delay
இருங்கிளை
irunkilai · வரி 6
large group
பருகி
paruki · வரி 6
drank, drinking
அருந்து
aruntu · வரி 7
smeared
குடக்கு
kutakku · வரி 7
west
கொள்ளைய
kollaiya · வரி 7
abundantly
பிடி
piti · வரி 8
female elephant
வயவு
vayavu · வரி 8
craving in pregnancy
கொண்மூ
konmu · வரி 9
cloud
துவன்றி
tuvanri · வரி 9
close together
வந்தன்றால்
vantanral · வரி 10
it has come
அலரி
alari · வரி 11
sun
குளிர்
kulir · வரி 11
a veenai–like parrot–chasing gadget that was made with bamboo
திறக்கும்
tirakkum · வரி 12
they open
வண்டு
vantu · வரி 12
honey bee
அற்சிரத்து
arcirattu · வரி 13
during early dew season
ஊதை
utai · வரி 13
northerly wind
ஊதையொடு
utaiyotu · வரி 13
with the cold wind
கூதிர்
kutir · வரி 13
cold season
தூற்ற
turra · வரி 13
spreading
அலை
alai · வரி 14
water hitting
அளியை
aliyai · வரி 14
you are pitiable
கலங்கிய
kalankiya · வரி 14
ruined
பிரிந்திசினோர்
pirinticinor · வரி 15
the man who left
வருந்துவம்
varuntuvam · வரி 15
we will be sad
இடையர்
itaiyar
the man who is in a place