இருங்குன்றத்தான்
irunkunrattan
1
இருஞ்சோலைமலையில் இருக்கின்றான், திருமால்
the god who is in Iruncholaimalai Mountain, Thirumal
ஒருசொல் hapax — appears once in the corpus
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இருங்குன்றத்தான் (irunkunrattan), 'the god who is in Iruncholaimalai Mountain, Thirumal'. பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்குன்றத்தான். Retrieved 26 Jul 2026.