சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருங்கூந்தலர்

irunkuntalar

1
கரிய கூந்தலையுடைய பெண்கள்
women with dark hair
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் மணம் மன்னு பின் இருங் கூந்தலர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருங்கூந்தலர் (irunkuntalar), 'women with dark hair'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருங்கூந்தலர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்