சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருத்த

irutta · வினையெச்சம்

1
தங்க
to stay
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர் செல் விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருத்த (irutta), வினையெச்சம், 'to stay'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு