சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருந்தன்ன

iruntanna · அன்ன – உவம உருபு

1
இருந்தாற்போல்
like they were
அன்ன – உவம உருபு
2
இருந்தாற்போல்
like she was

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருந்தன்ன (iruntanna), அன்ன – உவம உருபு, 'like they were'. கலித்தொகை 2; அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை