சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருமூன்று

irumunru

1
ஆறு
six
ஒருசொல் hapax — appears once in the corpus

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருமூன்று (irumunru), 'six'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருமூன்று. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை