சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரைத்து

iraittu

1
ஒலித்து
sounding
ஒருசொல் hapax — appears once in the corpus

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரைத்து (iraittu), 'sounding'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரைத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்