சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறந்தது

irantatu · வினைமுற்று

1
கடந்தது, சென்றது
passed, went
வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் தோழி திரு நகர் வரைப்பு அகம் புலம்ப, அவனொடு பெருமலை இறந்தது நோவேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறந்தது (irantatu), வினைமுற்று, 'passed, went'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறந்தது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு