சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுக்கி

irukki · வினையெச்சம்

1
இறுகக் கட்டி
tying tightly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இழையினைக் கை யாத்து இறுக இறுக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுக்கி (irukki), வினையெச்சம், 'tying tightly'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுக்கி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்