சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறுத்தன

iruttana

1
வெட்டப்பட்டு விட்டன
they have been cut
2
தாக்கின
they attacked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறுத்தன (iruttana), 'they have been cut'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறுத்தன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு