சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைஞ்சினெம்

iraincinem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
நாங்கள் வணங்கினோம்
we bowed down
தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைஞ்சினெம் (iraincinem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we bowed down'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைஞ்சினெம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்