சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இறைவ

iraiva · முன்னிலை விளி

1
தலைவா
lord
முன்னிலை விளி
2
மன்னவா
oh king
3
கடவுளே
oh god

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இறைவ (iraiva), முன்னிலை விளி, 'lord'. புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இறைவ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு