சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலங்கிழையீர்

ilankizhaiyir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
விளங்குகின்ற அணிகலன் அணிந்தவர்களே
Oh you wearing bright jewels
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நாடு அறி நன்மணம் அயர்கம் சில் நாள்! கலங்கல் ஓம்புமின், இலங்கு இழையீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலங்கிழையீர் (ilankizhaiyir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'Oh you wearing bright jewels'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலங்கிழையீர். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு