சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலதாக

ilataka

1
இல்லாமல்
without
ஒருசொல் hapax — appears once in the corpus

சிரம் மிதித்து தீர்வு இலதாகச் செருவுற்றாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலதாக (ilataka), 'without'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலதாக. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்