சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலாட்டியேன்

ilattiyen · தன்மை ஒருமை வினைமுற்று

1
இல் ஆட்டியேன், நான் இல்லத்தில் உள்ளவள்
I am the woman of the house
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யானும் நின் சேரியேனே, அயல் இலாட்டியேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலாட்டியேன் (ilattiyen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I am the woman of the house'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலாட்டியேன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு