சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலாட்டி

ilatti

1
இல்லாத ஆட்டி, இல்லாத பெண்
a woman who does not have

தீது இலாட்டி, Nat 140–7 – பரிவு இல்லாட்டி, Nat 140–7 – தூ இலாட்டி, Kali 144–63 – எற்றம் இலாட்டி

2
மனையில் உள்ள பெண்
a woman who is in the house

அயல் இலாட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலாட்டி (ilatti), 'a woman who does not have'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலாட்டி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு