சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 354

37 words cited from this poem, ordered by line.

மத
mata · வரி 1
with arrogance
மதவலி
matavali · வரி 1
oh man of great strength
மறலிய
maraliya · வரி 1
differing
உடையர்
utaiyar · வரி 2
those who have
உமிழ்
umizh · வரி 2
poured
எடுத்தனன்
etuttanan · வரி 3
he raised
கன்றொடு
kanrotu · வரி 3
with calf
உகள
ukala · வரி 4
leaping
கறவை
karavai · வரி 4
milk cow
தொறு
toru · வரி 4
every, each, whenever, a distributive suffix
புறவு
puravu · வரி 4
woodland, forest
புறவுதொறு
puravutoru · வரி 4
in all the forests
எல்லி
elli · வரி 5
night
குழல்
kuzhal · வரி 5
flute
கோவலர்
kovalar · வரி 5
cattle herders
வைத்தனர்
vaittanar · வரி 5
they placed
இளையர்
ilaiyar · வரி 6
servants
ஏகுவனர்
ekuvanar · வரி 6
those who go
ஏகுவர்
ekuvar · வரி 6
he will leave
பரிய
pariya · வரி 6
to leave
ஓட
ota · வரி 7
to run, running away
புரவி
puravi · வரி 7
horse, horses
வழிவாய்
vazhivay · வரி 7
on the path
உறுப்ப
uruppa · வரி 8
due to riding
புலவர்
pulavar · வரி 8
poets
வலவன்
valavan · வரி 8
charioteer
வள்பு
valpu · வரி 8
bridle
அகலத்து
akalattu · வரி 9
on the chest
பொலந்தார்
polantar · வரி 9
gold garland
அணிய
aniya · வரி 10
to wear
சாந்தம்
cantam · வரி 10
sandalwood tree, sandal wood, sandal paste
உவகையொடு
uvakaiyotu · வரி 11
with joy
புகுதல்
pukutal · வரி 11
entering
வேண்டின்
ventin · வரி 11
if desired
உறைவது
uraivatu · வரி 12
to reside
ஆட்டி
atti · வரி 14
a woman
இலாட்டி
ilatti · வரி 14
a woman who does not have