சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலாளனொடு

ilalanotu

1
இல்லாதவனொடு
with a man who is without
ஒருசொல் hapax — appears once in the corpus

அறன் இலாளனொடு இறந்தனள் இனி என மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலாளனொடு (ilalanotu), 'with a man who is without'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலாளனொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு