சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லதும்

illatum · உம்மை எண்ணும்மை

1
இல்லாது இருப்பினும்
despite not being
2
இல்லாதது இது என்றும்
and what is not there
உம்மை எண்ணும்மை

உள்ளதும் இல்லதும் அறியாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லதும் (illatum), உம்மை எண்ணும்மை, 'despite not being'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லதும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு