சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லது

illatu

2
இல்லாதது
does not have
3
பொருள் இல்லாதது, வறுமை
poverty

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லது (illatu), 'without, not having'. புறநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு