சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 310

28 words cited from this poem, ordered by line.

சுடர்விடு
cutarvitu · வரி 1
emitting brightness, glittering
தாமரை
tamarai · வரி 1
lotus, Nelumbo nucifera
விளக்கின்
vilakkin · வரி 1
in the light
களிற்று
kalirru · வரி 2
of a male elephant, of male elephants
தயங்க
tayanka · வரி 2
to get exposed
ஊரற்கு
urarku · வரி 4
for the man from the town
நாளை
nalai · வரி 4
tomorrow
பிறழும்
pirazhum · வரி 4
it rolls
வாளை
valai · வரி 4
valai, scabbard fish, trichiurus haumela
எதிர்ந்த
etirnta · வரி 5
opposed
பெண்டே
pente · வரி 5
oh woman
உலைந்த
ulainta · வரி 6
ruined
தாயரொடு
tayarotu · வரி 6
with mothers
தொலைந்த
tolainta · வரி 6
ruined
உடன்பட்டு
utanpattu · வரி 7
being agreeable
ஒழிபு
ozhipu · வரி 7
attaining
பட்டு
pattu · வரி 7
being there, having
சொல்லலை
collalai · வரி 8
did not tell
களிறு
kaliru · வரி 9
bull elephant, male elephant
கையதை
kaiyatai · வரி 9
is in the hands
பாணன்
panan · வரி 9
a bard who plays a lute and sings
தண்ணுமை
tannumai · வரி 10
thannumai drum
இல்லது
illatu · வரி 11
without, not having
போர்வை
porvai · வரி 11
covering
யாதும்
yatum · வரி 11
anything
பாசடை
pacatai · வரி 12
green leaves
கொடை
kotai · வரி 15
to give, giving
வல்லை
vallai · வரி 18
rapidly