சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இல்லோர்க்கு

illorkku · வினையாலணையும் பெயர்

1
இல்லாதவர்களுக்கு
to those who do not have
வினையாலணையும் பெயர்

மயக்குறு மக்களை இல்லோர்க்கு

2
பொருள் இல்லாதவர்களுக்கு
to those who do not have material wealth, to those who are poor

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இல்லோர்க்கு (illorkku), வினையாலணையும் பெயர், 'to those who do not have'. அகநானூறு 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இல்லோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு