சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 335

49 words cited from this poem, ordered by line.

இருள்படு
irulpatu · வரி 1
confused
தீர்க்கும்
tirkkum · வரி 1
removes, ends
ஈதல்
ital · வரி 2
giving
இயையாது
iyaiyatu · வரி 3
it is not possible
இல்லோர்க்கு
illorkku · வரி 3
to those who do not have
அறிவென்
ariven · வரி 4
I know, I understand
வல்லோன்
vallon · வரி 4
a capable man, an expert
ஒடிய
otiya · வரி 5
breaking
குத்தி
kutti · வரி 5
pierced
ஆர
ara · வரி 6
with sandal paste
ஊட்ட
utta · வரி 7
to feed
பிளந்து
pilantu · வரி 7
split, cracked
பொளி
poli · வரி 7
tree bark
முளி
muli · வரி 7
dried
யாஅத்து
yaattu · வரி 7
with ya trees
பகு
paku · வரி 8
split, cracked
வீற்றிருந்த
virrirunta · வரி 8
was there, is there, exists
செழியன்
cezhiyan · வரி 10
Pandiyan king
தழீஇ
tazhii · வரி 11
to embrace
மாட
mata · வரி 11
with upper levels
வருகம்
varukam · வரி 11
let us come
கணைக்கால்
kanaikkal · வரி 12
thick plant stem
அமை
amai · வரி 13
having, suiting
பன்மலர்
panmalar · வரி 13
many flowers
பொதிந்து
potintu · வரி 13
hiding
எருத்தின்
eruttin · வரி 14
like a bull
ஓரன்ன
oranna · வரி 14
similar trait
நீரினும்
nirinum · வரி 14
more than the juice
பற்று
parru · வரி 15
attachment
பாளை
palai · வரி 15
spathe of betel palm trees
பொதிய
potiya · வரி 16
are inside
வயிறு
vayiru · வரி 16
stomach
நயவரு
nayavaru · வரி 17
desirable
வனப்பின்
vanappin · வரி 17
with beauty, beautifully
உண
una · வரி 19
to eat
கவரியின்
kavariyin · வரி 19
like the fan used by royalty
வண்டு
vantu · வரி 19
honey bee
விரிய
viriya · வரி 19
blossomed, blossoming
தாஅய்
taay · வரி 20
spread
முத்தின்
muttin · வரி 20
of pearls
அலகின்
alakin · வரி 21
playing dice
வளர்க்கும்
valarkkum · வரி 22
increasing
காய்
kay · வரி 23
fruit
பசுங்காய்
pacunkay · வரி 23
fresh fruit, fresh vegetable, unripe fruit, green vegetable
மூவா
muva · வரி 23
young
அமிழ்தம்
amizhtam · வரி 25
nectar
ஊறும்
urum · வரி 25
oozes
பூவொடு
puvotu · வரி 25
with flowers
ஒண்தொடி
ontoti · வரி 26
a woman wearing bright bangles