சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளிவரல்

ilivaral

1
இழிவாகும்
it is lowly
ஒருசொல் hapax — appears once in the corpus

மல்லல் புனல் வையை மா மலை விட்டு, இருத்தல் இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளிவரல் (ilivaral), 'it is lowly'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளிவரல். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்