சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இளையை

ilaiyai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ இளையவன்
you are the younger one
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வாலியோற்கு அவன் இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் ...... பனைக்கொடியோற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இளையை (ilaiyai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are the younger one'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இளையை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்