சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழாய்

izhay · முன்னிலை விளி

1
அணிகலன்களை அணிந்தவளே
Oh woman wearing jewels
முன்னிலை விளி

புனை இழாய், Kali 16–13, 35–16, 46–19 – ஒளி இழாய், Kali 24–12, 28–21, 31–8, 76–19, 86–29, 88–8, 95–23, 150–8 – ஆய் இழாய், Kali 29–15 – சுடர் இழாய், Kali 31–22, 35–20, 47–8, 51–7 – வயங்கு இழாய், Kali 39–26, 43–15, 87–3, 91–16, 113–22 – தெரி இழாய், Kali 59–14, Pari 8–83 – உருள் இழாய், Kali 59–24 – சேயிழாய், Kali 60–21, 65–1 – திருந்து இழாய், Kali 76–5 – விளங்கு இழாய், Kali 16–81, 146–11 – எல் இழாய், Kali 83–25, 105–66 – ஒள் இழாய், Kali 104–73, Pari 8–73 – நேர் இழாய், Kali 111–11 – முற்று இழாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழாய் (izhay), முன்னிலை விளி, 'Oh woman wearing jewels'. கலித்தொகை 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை