சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிந்தனன்

izhintanan · இறந்தகால வினைமுற்று

1
கீழே இறங்கினான்
he came down
இறந்தகால வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பூங்கண் புதல்வனை நோக்கி, “நெடுந்தேர் தாங்குமதி வலவ” என்று இழிந்தனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிந்தனன் (izhintanan), இறந்தகால வினைமுற்று, 'he came down'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிந்தனன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு