சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழிந்த

izhinta

1
கரையில் ஒதுங்கிய, கரையில் விழுந்த
beached
2
சென்ற, நகர்ந்த
moved away

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழிந்த (izhinta), 'beached'. அகநானூறு 1; கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழிந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு