சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழியும்

izhiyum · பெயரெச்சம்

1
கீழே விழும்
falls down
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழியும் (izhiyum), பெயரெச்சம், 'falls down'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்