சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழுதின்

izhutin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
வெண்ணெயைப் போன்று, விழுதைப்போன்று
like butter consistency, like paste consistency
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
வெண்ணெயைப் போன்றது, குழைவு
paste
இன் அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழுதின் (izhutin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like butter consistency, like paste consistency'. அகநானூறு 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழுதின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு