சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழைத்தும்

izhaittum · உம்மை எண்ணும்மை

1
செய்தும்
and making
2
கட்டியும்
and building
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயமொடு கடல் உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழைத்தும் (izhaittum), உம்மை எண்ணும்மை, 'and making'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழைத்தும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு