சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இழையாய்

izhaiyay · முன்னிலை விளி

1
அணிகலன் அணிந்தவளே
oh woman wearing jewels
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

நோதலே செய்யேன் நுணங்கு இழையாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இழையாய் (izhaiyay), முன்னிலை விளி, 'oh woman wearing jewels'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இழையாய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு