சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இவர் இவர்

ivar ivar · அடுக்குத்தொடர்

1
இன்னவர் இன்னவர் என
those and those
அடுக்குத்தொடர்

பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும் வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இவர் இவர் (ivar ivar), அடுக்குத்தொடர், 'those and those'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இவர் இவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்